வரலாறு

நபியவர்கள் மணந்த இளவரசி ஸபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் (Video)

நபியவர்களின் மணைவிமார்களில் ஒருவரான ஸபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களின் வரலாறு தொடர்பில் ஆற்றப்பட்ட உரை....
மேலும் படிக்க »
சமூகக் கொடுமைகள்

இஸ்லாமிய கீதம் என்ற பெயரில்…. நபி மீது பொய் கூறும் நாகூர் ஹனீபா.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஈ.எம்.ஹனீபா இவருடைய பாடல்களுக்கு முஸ்லீம்களுக்கு மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்களுக்கு மத்தியிலும் பெரிய மவுசு உள்ளது. ரமழான் காலத்தில் இலங்கையின் பல வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின்...
மேலும் படிக்க »
நோன்பு

அல்குர்ஆனை அவமதிக்கும் ஆலிம்களும், நோன்பு 27ம் (Video)

கடந்த வருடம் ரமழான் மாதம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நோன்பு  27ம் இரவில் “லைலதுல் கத்ர்” என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரனாக நடைபெரும் காரியங்கள் தொடர்பாக ஆற்றப்பட்ட உரை....
மேலும் படிக்க »
நோன்பு

மாற்றம் தரும் புனித ரமழான். (Video)

புனித ரமழான் மாதம் மனிதர்கள் மனதில் எப்படி மாற்றத்தை உண்டாக்குகின்றது என்பது பற்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் 2012 ல் ரமழான் மாதம் முதல் நாள் ஆற்றப்பட்ட உரை....
மேலும் படிக்க »
சிந்திக்க!

கையேந்திகளின் மாதமா ரமழான்?

அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம். முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய சிலர் இந்த...
மேலும் படிக்க »
சமூகக் கொடுமைகள்

உலகமே கால்பந்தாட்டத்தை ரசித்த நேரத்தில் காலியாக்கப்பட்ட காஸா – பாலஸ்தீன்

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் பார்த்து இஸ்ரேலிய இரானுவம் மீண்டும் நேற்று இரவு (09.07.2014) பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜேர்மனி மற்றும் பிரேஸில் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியின் பக்கம் உலக மக்களின் கவனம் திரும்பியிருந்த...
மேலும் படிக்க »
ஆய்வுகள்

கருப்புக் கொடி ஏந்தியவர்கள் – அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகும்

கருப்புக் கொடி ஏந்திய ஒரு கூட்டத்தினர் வருவார்கள், அவர்களின் தலைவரை கண்டால் தவழ்ந்து சென்றாவது அவரிடம் பைஅத் – உறுதிப் பிரமானம் செய்து கொள்ளுங்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளன. இந்த செய்திகளை குறிப்பிட்டு...
மேலும் படிக்க »
இனவாதம்

அளுத்கம கலவரத்தில் 16 முஸ்லிம்களின் உயிர்களை காப்பாற்றிய மனித நேயம் மிக்க மாற்றுமத அன்பர் – பாலித்த தேவப்பெரும் MP

இன­வா­தி­க­ளினால் களுத்­துறை மாவட்­டத்தில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­ட்ட போது தனது உயிரை துச்­ச­மென மதித்து முஸ்­லிம்கள் சிலரை காப்­பாற்­றி­யவர் எதிர் கட்சியான ஐக்­கிய தேசிய கட்­சியின் களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாலித தெவ­ரப்­பெ­ரும. தாக்­குதல் நடத்தியவர்களினால் கடு­மை­யாக தாக்­கப்­பட்ட இவர், தான்...
மேலும் படிக்க »
இனவாதம்

இந்த ஊர் பள்ளியை கட்டியவன் நான் – இப்போது நான் உடுத்திருக்கும் உடை பள்ளியால் எனக்குத் கிடைத்தது. – தொடரும் அளுத்கம அவலங்கள்.

இரண்டு வேன்கள், 05 லாரிகள், 03 மோட்டார் சைக்கில்கள், மனைவியின் நகை 25 பவுன்கள், மகளின் 35 பவுன் நகை, வாகனத்தில் இருந்த நான்கரை லட்சம் ரூபா பணம், வீட்டில் இருந்த 60 ம் ரூபா, மற்றும் வீட்டுக்கு அருகில்...
மேலும் படிக்க »
இனவாதம்

இந்தப் பூமி ஏகத்துவவாதிகளுக்கே!

இனவாதத்தை விதைத்து, முஸ்லிம்களை கருவறுக்க நினைக்கும் இனவாத அமைப்பான பொது பல சேனா தலைமையில் கடந்த 14.06.2014 அன்று அளுத்கம நகரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...
மேலும் படிக்க »