ஸஹாபாக்கள் வரலாறு

நபியவர்கள் மணந்த இளவரசி ஸபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள்

இஸ்லாத்தின் வேர் இப்பூமியில் ஆழமாக வேரூண்ற பாடுபட்ட நபித் தோழர்களின் வரலாறுகளை படிக்கும் போது அவர்களுடைய ஈமான், நல்லமல்களுடன் நம்முடையை ஈமான், அமல்களை உரசிப் பார்க்க நேரிடுகின்றது. நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களில் ஆயிஷா (ரலி), கதீஜா (ரலி) அவர்களை...
மேலும் படிக்க »
பெண்கள்.

நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு.

ஆணாயினும், பெண்ணாயினும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு முறையான வாழ்கை வாழ்கின்றாரோ அவரே ஈருலகிலும் வெற்றியாளர். இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டதிட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும், இன்றைய பெண்கள் தனக்கும் மார்க்கத்திற்கும் அறவே தொடர்பில்லை என்றளவுக்கு வாழ்ந்து வருகின்றார்கள்....
மேலும் படிக்க »

சத்தியப் பாதையில் ஓர் சோதனைப் பயணம்.

எத்துனை சோதனைகள் வந்தபோதும் மார்க்கத்தை விட்டு விட மாட்டோம் என்று இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைகளுக்காக எந்த கஷ்டம் வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்ற கொள்கையில் வாழ்ந்தவர்கள் நபியின் தோழர்கள். இந்த மார்க்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டு...
மேலும் படிக்க »

அலி பின் அபீதாலிப் அவா்களின் வரலாற்றில் இருந்து சில பகுதிகள்.…….

அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர். இஸ்லாம் உருவாக்கிய சமுதாயத்தில் மிக முக்கிய சமுதாயமாக நபியவர்களைப் பின்பற்றியவர்களில் அவா்களுடைய சஹாபாக்கள் கருதப் படுகிறார்கள். ஏன் என்றால் அந்த சஹாபாக்கள் இஸ்லாமிய மார்க்கம் இந்தப் புவியில் பரவ வேண்டும் என்பதற்காக தங்களுடைய...
மேலும் படிக்க »

இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி)

(1997 மார்ச் மாத அல்ஜன்னத் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்களினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம். Rasmin M.I.Sc) ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் (அலை)...
மேலும் படிக்க »

பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த உம்மு சுபைர் (ரலி) அவர்கள்.

தனது வாழ்வில் ஏற்படும் கஷடங்கள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக் கொள்ள முடியாத பலரைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவை உடனடியாக நீங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். அதற்காக எவ்வளவு விலை கொடுக்கவும்...
மேலும் படிக்க »